Saturday, July 5, 2008

இணைதல்...

இணைவு்....

அருகருகே இருந்தும்
இணையமுடியாமல் போனதே
இரயில் தண்டவாளங்களாய்....

No comments: