Saturday, July 5, 2008

என் வான் உன்னகத்தே....

என் வான் உன்னகத்தே...

என் வான்
பரந்து விரிந்த வான்
அனைத்தையும்
தன்னகத்தே கொண்டுள்ளது.
அது இருப்பதோ
உன்னகத்தில்......

No comments: